பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்சிங் ஹோட்டல்களின் விருந்தினர்களை உபசரிக்கும் அளவு, 81.2விழுக்காட்டை எட்டியுள்ளது.
இன்று முற்பகல் பெய்சிங் சர்வதேசச் செய்தி மையத்தில் நடைபெற்றச் செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய சுற்றுலாத் பணியகத்தின் துணைத் தலைவர் Wang Zhifa இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பெய்சிங் சுற்றுலா உச்ச நிலையை அடையும் என்று அவர் வலியுறுத்தினார்.இது வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களும் பெய்சிங் மாநகரும் 175 வெளிநாட்டுச் சுற்றுலாக் குழுக்களை வரவேற்று உபசரித்துள்ளன. மேற்கூறிய நகரங்கெளுக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 6350 ஆகும் என்று Wang Zhifa குறிப்பிட்டார்.
|