இன்று முடிவடைந்த 63 கிலோ எடைப் பிரிவு மகளிர் பளுதூக்குதலின் இறுதிப் போட்டியில் வட கொரிய வீராங்கணை PAK Hyon Sukதங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
இது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், வட கொரிய பிரதிநிதிக் குழு பெற்றுள்ள முதலாவது தங்கப்பதக்கமாகும்.
|