|
200 மீட்டர் மகளிர் பல்வகை பாணி நீச்சல்
cri
|
 சற்று நேரத்துக்கு முன் முடிவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் மகளிர் பல்வகை பாணி நீச்சல் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய விளையாட்டு வீராங்கனை Rice Stephanie தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு, 2 நிமிடம் 08 வினாடி 45 மணித்துளிகள் என்ற நேரப்பதிவில், உலக சாதனை பதிவையும் முறியடித்தார்.
|
|