• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 10:51:55    
தமிழ் மூலம் சீனம் பாடம் 142

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

க்ளீட்டஸ் – வணக்கம், நேயர்களே.

வாணி – வழக்கப் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோமா? என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.

这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le. 条件tiao jian என்றால் வசதி. 优越 you yue என்றால் சிறப்பானது. 这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le.இங்கே நல்ல வசதியாக இருக்கின்றது.

க்ளீட்டஸ் --这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le.இங்கே நல்ல வசதியாக இருக்கின்றது.

வாணி – 我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. 相信 xiang xin என்றால், நம்புதல் என்று பொருள். 愉快 yu kuai. என்றால் மகிழ்ச்சி அடைதல் என்று பொருள்.

我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. பெய்சிங்கில் தங்கியிருக்கையில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று நம்புகின்றேன்.

க்ளீட்டஸ் –我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. பெய்சிங்கில் தங்கியிருக்கையில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று நம்புகின்றேன்.

வாணி – 巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang. 介绍,jie shao, என்றால் அறிமுகப்படுத்துதல். 情况, qing kuang என்றால் நிலைமை என்று பொருள்.

巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang.திரு பாலு, நான் முதலில் அறையிலுள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

க்ளீட்டஸ் –巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang.திரு பாலு, நான் முதலில் அறையிலுள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

முதலாவது வாக்கியம், 这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le.

க்ளீட்டஸ் –我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai.

வாணி –巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang.

வாணி – இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். பணியாளர் தொடர்ந்து அறையிலுள்ள வசதிகள் பற்றி திரு பாலுவிடம் அறிமுகப்படுத்துகின்றார். 电视里有中英文节目。Dian shi li you zhong ying wen jie mu.

க்ளீட்டஸ் –电视里有中英文节目。Dian shi li you zhong ying wen jie mu.

வாணி – 电视, Dian shi என்றால் தொலைக்காட்சி. 中英文 zhong ying wen என்றால், சீன மற்றும் ஆங்கில மொழி. 节目 jie mu என்றால் நிகழ்ச்சி என்று பொருள்.

க்ளீட்டஸ் –电视, Dian shi என்றால் தொலைக்காட்சி. 中英文 zhong ying wen என்றால், சீன மற்றும் ஆங்கில மொழி. 节目 jie mu என்றால் நிகழ்ச்சி என்று பொருள்.

வாணி – 电视里有中英文节目。Dian shi li you zhong ying wen jie mu. தொலை காட்சி நிகழ்ச்சிகளில் சீன மற்றும் ஆங்கில மொழிச் சேவைகள் உள்ளன.

க்ளீட்டஸ் –电视里有中英文节目。Dian shi li you zhong ying wen jie mu. தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் சீன மற்றும் ஆங்கில மொழிச் சேவைகள் உள்ளன.

வாணி – 电视里有中英文节目。Dian shi li you zhong ying wen jie mu.

க்ளீட்டஸ் – 电视里有中英文节目。Dian shi li you zhong ying wen jie mu. தொலை காட்சி நிகழ்ச்சிகளில் சீன மற்றும் ஆங்கில மொழிச் சேவைகள் உள்ளன.

வாணி – அடுத்த வாக்கியம், 桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu.

க்ளீட்டஸ் – 桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu.

வாணி – 桌上, zhuo shang, என்றால் மேசையில். 通讯录, tong xun lu என்றால், தொலை பேசி எண் பதிவேடு.

க்ளீட்டஸ் –桌上, zhuo shang, என்றால் மேசையில். 通讯录, tong xun lu என்றால், தொலை பேசி எண் பதிவேடு.

வாணி –桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu. மேசையில் ஹோட்டல் சேவை பற்றிய தொலை பேசி எண் தகவல் உண்டு.

க்ளீட்டஸ் –桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu. மேசையில் ஹோட்டல் சேவை பற்றிய தொலை பேசி எண் தகவல் உண்டு.

வாணி –桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu.

க்ளீட்டஸ் –桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu. மேசையில் ஹோட்டல் சேவை பற்றிய தொலை பேசி எண் தகவல் உண்டு.

வாணி – 这里是卫生间。zhe li shi wei sheng jian.

க்ளீட்டஸ் –这里是卫生间。zhe li shi wei sheng jian.

வாணி –卫生间 wei sheng jian என்றால் குளியல் மற்றும் கழிவறை என்று பொருள்.

க்ளீட்டஸ் –卫生间 wei sheng jian, குளியல் மற்றும் கழிவறை.

வாணி –这里是卫生间。zhe li shi wei sheng jian. இது குளியல் மற்றும் கழிவறை.

க்ளீட்டஸ் –这里是卫生间。zhe li shi wei sheng jian. இது குளியல் மற்றும் கழிவறை.

வாணி – 设有标签的部分属于缴费的物品。She you biao qian de bu fen shu yu jiao fei de wu pin.

க்ளீட்டஸ் – 设有标签的部分属于缴费的物品。She you biao qian de bufen shu yu jiao fei de wu pin.

வாணி – 标签 biao qian என்றால் குறிப்பு. 属于 shu yu, என்றால் சேர்ந்தது. 缴费 jiao fei என்றால் கட்டணம் செலுத்துதல் என்று பொருள்.

க்ளீட்டஸ் –标签 biao qian என்றால் குறிப்பு. 属于 shu yu, என்றால் சேர்ந்தது. 缴费 jiao fei என்றால் கட்டணம் செலுத்துதல் என்று பொருள்.

வாணி – 设有标签的部分属于缴费的物品。She you biao qian de bu fen shu yu jiao fei de wu pin. குறிப்பு ஓட்டப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும்.

க்ளீட்டஸ் –设有标签的部分属于缴费的物品。She you biao qian de bu fen shu yu jiao fei de wu pin. குறிப்பு ஓட்டப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும்.

வாணி –设有标签的部分属于缴费的物品。She you biao qian de bufen shu yu jiao fei de wu pin.

க்ளீட்டஸ் –设有标签的部分属于缴费的物品。She you biao qian de bufen shu yu jiao fei de wu pin. குறிப்பு ஓட்டப்பட்டப் பொருட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும்.

வாணி – இன்று கற்றுக்கொண்டதை மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

桌上有饭店的服务通讯录。Zhuo shang you fan dian de fu wu tong xun lu. மேசையில் ஹோட்டல் சேவை பற்றிய தொலை பேசி எண் தகவல் உண்டு.

க்ளீட்டஸ் –这里是卫生间。zhe li shi wei sheng jian. இது குளியல் மற்றும் கழிவறை.

வாணி –设有标签的部分属于缴费的物品。She you biao qian de bu fen shu yu jiao fei de wu pin. குறிப்பு ஓட்டப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும்.

க்ளீட்டஸ் –你可以根据你的需要使用。ni ke yi gen ju ni de xu yao shi yong. உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

peng you men, xia qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.