பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய பாகிஸ்தான் இணையத்தளம்
cri
பாகிஸ்தானில் செல்வாக்கு மிகுந்த GEO தொலைகாட்சி நிலையம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய அறிவிப்பில் மிகவும் கவனம் செலுத்தி, இது பற்றிய சிறப்பு தொகுதியை தனது இணையதளத்தில் அமைத்துள்ளது. இன்றைய இணையப்பக்கத்தில், ஜிம்னாஸ்டிகஸ் எனும் சீருடற்பயிற்சி போட்டியில் சீன ஆடவர் குழு தங்கப் பதக்கத்தை பெற்ற புகைப் படம் வெளியிடப்பட்டது.
|
|