ஆடவர் ஒற்றையர் மிதிவண்டி போட்டி
cri
 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நிறைவடைந்த ஆடவர் ஒற்றையர் மிதிவண்டி போட்டியில், ஸ்விட்சர்லாந்தின் விளையாட்டு வீரர் Cancellara Fabian ஒரு மணி நேரம் 2நிமிடம் 11.43 வினாடிகள் நேரப்பதிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
|
|