
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நிறைவடைந்த ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவு கிரேக்க ரோமானிய பாணி மற்போர் போட்டியில், ஜார்ஜியாவின் விளையாட்டு வீரர் Manuchar KVIRKELIA தங்கப் பதக்கத்தை பெற்றார். சீன விளையாட்டு வீரர் சாங் யுங்சியங் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஆடவர் 66 கிலோ எடைப் பிரிவு கிரேக்க ரோமானிய பாணி மற்போர் போட்டியில், பிரான்ஸின் விளையாட்டு வீரர் Steeve GUENOT கிர்கிஸ்தானின் விளையாட்டுவீரர் Kanatbek BEGALIEV தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், இது, பிரான்ஸ் பெற்ற முதல் தங்கப் பதக்கமாகும்.
|