
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 70 கிலோ எடைப் பிரிவு ஜுடோ போட்டியில், ஜப்பானிய விளையாட்டு வீராங்கணை UENO Masae தங்கப் பதக்கம் பெற்றார்.

ஆடவர் 90 கிலோ எடைப் பிரிவு ஜுடோ போட்டியில் ஜார்ஜியாவின் விளையாட்டு வீரர் TSIREKIDZE Irakli தங்கப் பதக்கத்தை பெற்றார்.
|