• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 09:06:35    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 6வது நாள்

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 6வது நாள்

இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 6வது நாளாக நடைபெறுகின்றது. மொத்தம் 17 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று 17 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. சீனப் பிரதிநிதிக் குழு, நான்கு தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளது. மொத்தமாக 17 தங்கப் பதக்கங்கள், ஐந்து வெள்ளி பதக்கங்கள், ஐந்து வெண்கல பதக்கங்கள் என்ற சாதனையோடு, தற்போது சீனா பதக்க வரிசையில் முதலிடத்தை வகிக்கின்றது.

இன்று, வாள் வீச்சு, குதிரையேற், துப்பாக்கி சுடுதல்,படகு கோட்டம், யுடோ, வில்வித்தை, மற்போர், சீருடற்பயிற்சி, நீச்சல் ஆகிய போட்டிகளில், தங்க பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.