• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 20:30:01    
29வது கோடைகால ஒலிம்பிக் தொடக்க விழாவை கண்டுகளித்த நேயர்களின் கருத்துக்கள்

cri

இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக 29வது கோடைகால ஒலிம்பிக் தொடக்க விழாவை கண்டுகளித்த நேயர்களின் கருத்தை கேளுங்கள்.

முதலில் 30 பள்ளிப்பபட்டி பி.தி.சுப்ரமணியனின் கருத்தை கேளுங்கள்.

அடுத்து கோவை மாவட்ட தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் பெய்ஜிங்கில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கின்ற தஞ்சை நண்பர் பத்திரநாதன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

நேயர்களே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய செய்திகளை கேட்ட பின் உங்கள் உணர்வை தெரிவிக்கும் வகையில் எங்களுடன் தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள்.

நாள்தோறும் ஒதுக்கீடு செய்த நேரத்தில் நேயர்களின் கருத்துக்கள் இடம் பெறச் செய்யப்படும். உங்கள் ஒத்துழைப்புக்கு முன்னதாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றோம்.