இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 7வது நாளாகும். 18 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
200 மீட்டர் மகளிர் கவிழ்ந்த பாணி நீச்சல், 200 மீட்டர் ஆடவர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டிகள், மகளிர் ஒற்றையர் எல்லா வகை சீருடற்பயிற்சி போட்டி, 50 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கிச் சுடுதல், 75 கிலோ எடைக்கு குறைந்த மகளிர் பளுதூக்குதல் இறுதி போட்டி, ஆடவர் வில்வித்தை ஒற்றையர் இறுதி போட்டி, BMX மிதிவண்டி போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன.
|