200 மீட்டர் ஆடவர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டி
cri
 சற்று நேரத்துக்கு முன் முடிவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஆடவர் மல்லாந்த பாணி நீச்சல் இறுதிப் போட்டியில், அமெரிக்க வீரர் Lochte Ryan தங்கப் பதக்கம் பெற்றதோடு, 1 நிமிடம் 53 வினாடி 94 மணித்துளிகள் என்ற நேரப்பதிவில், உலகச் சாதனைப் பதிவையும் முறியடித்தார்.
|
|