200 மீட்டர் மகளிர் கவிழ்ந்த பாணி நீச்சல்
cri
 இன்று நிறைவடைந்த 200 மீட்டர் மகளிர் கவிழ்ந்த பாணி நீச்சலின் இறுதிப் போட்டியில், அமெரிக்க வீரர் SONI Rebecca, 2 நிமிடம் 20 வினாடி 22 மணித்துளிகள் என்ற நேரப்பதிவில், தங்கப்பதகம் பெற்று, உலகச் சாதனைப் பதிவை முறியடித்தார்.
|
|