மகளிர் பூப் பந்து ஒற்றையர் சாம்பியன் சீனாவுக்கு சாரும்
cri
15ம் நாள் நண்பகல் நிறைவடைந்த மகளிர் பூப்பந்து ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ச்சான் நின் இந்தோனேசிய வீராங்கனை கிரிஸ்டினைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். இதற்கு முன் சீன வீராங்கனை சியே சின் பாஃன் தன்னை எதிர்த்து ஆடிவரை தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். ஆகவே இறுதிப் போட்டி சீன வீராங்கனைகளுக்கு இடையில் நடைபெறும்.
|
|