ஜுலை திங்கள் இறுதி வரை, திபெத் நிதி வாரியங்களும் தொடர்புடைய வங்கிகளும், மார்ச் 14ம் நாள் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு ஏறக்குறைய 10கோடி யுவான் மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளன.
சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் நிதிப் பணியகத்திலிருந்து இடைத்த தகவல் இதை கூறுகிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடன் வழங்குவது பெற்றிய கொள்கை வெளியிடப்பட்டது முதல் ஜுலை 31ம் நாள் வரையான காலத்தில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிதிப் பணியகமும் தொடர்புடைய வங்கிகளும் வழங்கிய கடன் தொகையின் மதிப்பு 9கோடியே 38இலட்சத்து 70ஆயிரம் யுவனாகும்.
|