ஆகஸ்ட் 15ம் நாளிரவு சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவும் அவர்தம் துணைவியார் லியு யூங் சிங்கும் தலைநகர் விளையாட்டரங்கில் பல்லாயிரம் மக்களுடன் இணைந்து சீன-அமெரிக்க மகளிர் வோலிபோல் போட்டியைக் கண்டு இரசித்தனர். சீன அணி 2-3 எண்ற புள்ளிகளில் அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. சர்வதேச ஒலிம்பிக் ஆயுள் கௌரவத் தலைவர் சாமராஞ்சியும் இப்போட்டியை கண்டு இரசித்தார்.
|