• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-16 09:34:11    
16ம் நாளில் நடைபெறும் போட்டி நிகழ்ச்சிகள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இன்று 8வது நாளாக நடைபெறுகின்றது. இன்று மொத்தம் 28 தங்க பதக்கங்கள் போட்டிகளின் மூலம் உருவாக்கப்படும்.

தடகளப் போட்டியில் 20 கிலோமீட்டர் ஆடவர் நடைப் போட்டி,200 மீட்டர் மகளிர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டி, மகளிர் ஒற்றையர் பூப்பந்து போட்டி, 25 மீட்டர் ஆடவர் கைத் துப்பாக்கி சுடும் போட்டி, வள்ள ஓட்டப் பந்தயங்கள், மற்போர் போட்டி,லேசான வாள் வீச்சு போட்டி, மிதிவண்டி ஓட்ட போட்டி, மகளிர் குண்டு எறிதல் போட்டி முதலிய இறுதி போட்டிகள் நடைபெறும்.