பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நிறைவடைந்த மகளிர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டியில் சிம்பாபுவே வீராங்கனை கிஸ்டி தங்க பதக்கம் பெற்று உலக சாதனையை உருவாக்கினார். இதற்கு முன் அவர் மூன்று முறை இந்த துறையில் வெள்ளி பதக்கம் பெற்றார்.