• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-16 13:29:31    
வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டியில் வெற்றி

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நிறைவடைந்த 100 மீட்டர் ஆடவர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டியின் தங்க பதக்கத்தை அமெரிக்க வீரர் பிஃல்புஸ் மிச்செல் பெற்றார். இது அவர் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற 7வது தங்க பதக்கமாகும். செர்விய வீரர் ஷாவிஜி மிதோராட் வெள்ளி பதக்கத்தையும் ஆஸ்திரேலிய வீரர் லோதெஸ்டின் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.