சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் வெற்றி
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நிறைவடைந்த 800 மீட்டர் மகளிர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் 19 வயதான பிரிட்டன் வீராங்கனை அட்லிடன் ரெபெக்கா தங்க பதக்கம் பெற்று உலக சாதனையின் பதிவை முறியடித்தார். அட்லிடன் ரெபெக்காநடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் தூர சுதந்திர பாணி நீச்சல் போட்டிகளின் தங்கப் பதக்கங்களை வென்றார். இத்தாலி வீரர் எவான்ஸ் வெள்ளி பதக்கத்தையும் தெமாக் வீரர் பிஃதிப்பி அலேசியா வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
|
|