பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நிறைவடைந்த 50 மீட்டர் ஆடவர் சுந்திர பாணி நீச்சல் போட்டியில் பிரேசில் வீரர் சிலோ பிஃல்ஹொ செஷார் தங்கப் பதக்கம் பெற்று உலக சாதனையின் பதிவை முறியடித்தார். இது ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பிரேசில் பெற்றுள்ள முதலாவது நீச்சல் தங்கப் பதக்கமாகும். பிரான்ஸ் வீரர் லெவோக்ஸ் வெள்ளி பதக்கத்தையும் அவர்தம் சகோதர் பெர்னார்ட் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
|