பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று நிறைவடைந்த பூப் பந்து மகளிக் ஒற்றையர் இறுதி போட்டியில் சீன வீராங்கனை ச்சான் நின் தங்க பதக்கத்தை பெற்றார். அவர்தம் சகோதரி சியெ சிங் பாஃன் வெள்ளி பதக்கம் பெற்றார்.