
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று முற்பகல் நிறைவடைந்த 25 மீட்டர் ஆடவர் கை துப்பாக்கி சுடும் போட்டியில் உக்ரேன் வீரர் பிட்லீவ் 780.2 புள்ளிகளின் பதிவில் தங்கப் பதக்கம் பெற்றார். ஜெர்மன் வீரர் சுமன் வெள்ளி பதக்கத்தையும் அவர்தம் சகோதரர் கரிஸ்தியான் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
|