• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-16 20:11:44    
வெனிசுல அரசுத் தலைவரின் பாராட்டு

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புப் பணி மிகவும் சிறப்பானது என்று, வெனிசுலாவின் அரசுத் தலைவர் ஹுகோ சாவெஸ் பாராட்டினார்.

நேற்று பலகுவேயின் தலைநகரில், அவர் பேசுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது, ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தியதை விட, புதிய சீனாவை எடுத்துக்காட்டியுள்ளது. 21ம் நூற்றாண்டில் செல்வாக்கு திறன் மிக்க வல்லரசாக சீனா மாறியுள்ளது. இதுவே, வரலாற்றில் மிக தலைச்சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும் என்றார் அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில், சீனா தலைச்சிறந்த அமைப்பு ஆற்றலையும், விளையாட்டு போட்டித் துறையில் தமது முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் சாவெஸ் தெரிவித்தார்.