
இன்று காலை நிறைவடைந்த 50 மீட்டர் மகளிர் சுதந்திர பாணி நீச்சல் இறுதி போட்டியில், ஜெர்மன் வீராங்கனை ஸ்தேபெஃன் பிரிட்டா, 24.06 வினாடி என்ற சாதனையுடன் தங்க பதக்கத்தைப் பெற்று, ஒலிம்பிக் சாதனையின் பதிவை முறியடித்தார். அமெரிக்க வீராங்கனை டோரிஸ் தாரா வெள்ளி பதக்கத்தையும், ஆஸ்திலேரிய வீராங்கனை கேம்பேல் கேட் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
|