• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Jun 15th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-17 11:57:08    
மகளிர் மாரத்தான் ஓட்ட பந்தயம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் மாரத்தான் ஓட்ட பந்தயம் இன்று காலை பறவை கூடு விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. ருமேனிய வீராங்கனை Tomescu Constantina 2 மணி 26 நிமிடம் 44 வினாடி என்ற சாதனையுடன் தங்க பதக்கத்தை வென்றார். கென்ய வீராங்கனை NDEREBA Catherine வெள்ளி பதக்கத்தையும், சீன வீராங்கனை Zhou Chun xiu வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மாரத்தான் ஓட்ட பந்தயத்தில், சீனா பெற்றுள்ள தலைச்சிறந்த சாதனை இதுவாகும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040