• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-17 12:58:00    
ஆடவர் 4X100 மீட்டர் பல்வகை பாணி தொடர் நீச்சல் போட்டி

cri

இன்று காலை நிறைவடைந்த 400 மீட்டர் ஆடவர் பல்வகை பாணி தொடர் நீச்சல் போட்டியில், புகழ்பெற்ற வீரர் பெஃல்புஸ் அடங்கும் அமெரிக்க அணி, தங்க பதக்கத்தைப் பெற்று, உலக சாதனையின் பதிவை முறியடித்தது.

பெஃல்புஸ், நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8வது தங்கப் பதக்கத்தைப் பெற்று, 100 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெற்ற வீரராக மாறியுள்ளார்.