50 மீட்டர் ஆடவர் இறுதி துப்பாக்கி சுடம் போட்டி
cri
 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 50 மீட்டர் ஆடவர் இறுதி துப்பாக்கி சுடம் போட்டியின் தங்க பதக்கத்தை, சீன வீரர் ச்சியு சியான் பெற்றார். உக்ரேன் வீரர் SUKHORUKOV வெள்ளி பதக்கத்தையும், ஸ்ரோவெனிய வீரர் DEBEVEC வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
|
|