
இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் Triathlon எனும் மூ வகை விளையாட்டுகள் அடங்கிய போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை emma snowsill தங்கப்பதக்கத்தை பெற்றார்.
Triathlon போட்டியில், நீச்சல், மிதிவண்டி, நீண்டதூர ஓட்டம் ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன.
|