• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-18 15:05:37    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 10வது நாள்

cri
இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 10வது நாளாகும். 18 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. பெய்ஜிங் நேரப்படி மாலை 3 மணி வரை, 2 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் முடிந்துள்ளன.

மகளிருக்கான Triathlon எனும் மூவகை விளையாட்டுகள் அடங்கிய போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை emma snowsill தங்கப்பதக்கம் பெற்றார். போர்ச்சுகல் வீராங்கனை Vanessa fernandes வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலிய வீராங்கனை Emma moffatt வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

470 செ.மீ. நீள சிறு பாய்மரப்படகுப் போட்டியின் இரட்டையர் பிரிவில், ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தைப் பெற்றது. பிரிட்டன் அணி வெள்ளிப் பதக்கத்தையும், பிரான்ஸ் அணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன.