• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Jun 14th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-18 19:26:35    
ஆடவர் கம்பி வளையங்களில் சீருடற்பயிற்சி போட்டி

cri


சற்றுமுன் முடிவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டின் ஆடவர் கம்பி வளையங்களில் சீருடற்பயிற்சி போட்டியில், சீன வீரர் Chen yibing தங்கப் பதக்கம் பெற்றார். அவரது அணி தோழர் yang wei வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
Chen yibing பெற்ற இந்தத் தங்கப் பதக்கம், நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன சீருடற்பயிற்சி அணி பெற்ற 6வது தங்கமும், சீன பிரதிநிதி குழு பெற்ற 36வது தங்கப் பதக்கமுமாகும்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040