• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 09:14:24    
தொழுகைக் கோயில் (அ)

cri

பெய்ஜிங் மாநகரில் புகழ்பெற்ற நியூ சியெ சாலையிலுள்ள தொழுகைக் கோயில், பெய்ஜிங்கின் மிகப் பழங்கால மசூதியாகும். இது உலகில் மிகப் புகழ்பெற்ற மசூதிகளில் ஒன்றாகும்.

லியௌ வம்சகாலத்தில் அரபு அறிஞர் nasuluding அவர்களால் கட்டியமைக்கப்பட்ட இம்மசூதி, யுவான், மிங், ச்சிங் ஆகிய வம்சகாலங்களில், புரனமைக்கப்பட்டது. அதில், தொழுகை மண்டபம், பாடல் மண்டபம், நிலவு மண்டபம், தூபி விதான மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்கள் இருக்கின்றன.

தொழுகை மண்டபம், கோயிலின் முக்கிய கட்டிடமாகும். அதில் மூன்று மாடிகள் இருக்கின்றன. அதற்கு முன்புறத்தில், yao மண்டபம் அமைந்துள்ளது. அதன் முன்பகுதியின் சுவரில், அரபு மொழி எழுத்துகளும் மலர்களும் செதுக்கப்பட்டுள்ளன. அதன் கடரையின் உற்புறத்தில், bogu மற்றும் huahui என்ற வண்ண ஓவியங்களை காணலாம். bogu மற்றும் huahui, அடிக்கடி தொழுகைக் கோயிலிலுள்ள சுவர்களில் பயன்படுத்தப்படுகின்றன. தொழுகை மண்டபத்தில் கண்ணாடி சித்திர வேலைப்பாட்டு மணிகற்கள், வண்ண கண்ணாடியால் செய்யப்பட்ட விளக்கொளி மூடி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கொத்து விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன.