• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 14:14:51    
ஆடவருக்கான Triathlon

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான Triathlon எனும் மூவகை விளையாட்டுகள் அடங்கிய போட்டியில் ஜெர்மனி வீரர் Jan Frodeno தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

கனேடிய வீரர் Simon Whitfield வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

நியூசிலாந்து வீரர் Francisco Javier Gomez வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.