
இன்று முடிவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டின் மகளிர் Sprint தடகள மிதிவண்டி போட்டியில், பிரிட்டன் வீராங்கனை PENDLETON Vctoria தங்கப் பதக்கம் பெற்றார். ஆஸ்திரேரிய வீராங்கனை MEARES Anna வெள்ளி பதக்கத்தையும், சீன வீராங்கனை guo yue வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
|