• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Jun 15th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 20:55:03    
தங்கப் பதக்க வரிசையில் வளர்ச்சி நிலைமை

cri
ஆகஸ்ட் 18ம் நாள் இரவு 8.30 மணி வரை பெய்ஜிங்கில் நடைபெற்று கொண்டிருக்கின்ற 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்க வரிசையில் சீன அணி 42 தங்கம் 14 வெள்ளி மற்றும் 18 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடம் வகித்து வருகிறது. அமெரிக்க அணி 25 தங்கம் 26 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரிட்டன் அணி 15 தங்கம் 8 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களை பெற்று மூன்றாவது இடம் வகிக்கிறது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040