இன்று நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 55லிருந்து 60 கிலோ எடையுள்ள ஆடவர் சுதந்திர பாணி மற்போர் போட்டியில் ரஷிய வீரர் பாதிரோவ் மாவ்லெட் தங்கப்பதக்கம் வென்றார். உக்ரேன் விளையாட்டு வீரர் பெடோரிஷேன் வாஸிலி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஜப்பானிய விளையாட்டு வீரர் யுமோடோ கேனிசி வெண்கலப்பதக்கம் பெற்றார்.
|