
இன்று முடிவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் சீருடற்பயிற்சி ஒற்றையர் போட்டியின் தங்கப்பதக்கத்தை, அமெரிக்க வீராங்கனை ஜான்சன் ஷாவன் தட்டிச்சென்றார். அவரது சக அணி தோழி லியுகின் நாஸ்ஸியா வெள்ளிப்பதக்கம் பெற்றார். சீன வீராங்கனை செங் ஃபெய் வெண்கலப்பதக்கம் பெற்றார்.
|