பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டில் முடிவடைந்த 105 கிலோ எடைக்கு மேலான ஆடவர் பளுதூக்குதல் போட்டியின் தங்கப்பதக்கத்தை ஜெர்மனின் விளையாட்டு வீரர் ஸ்டெய்னர் மாத்தியாஸ் பெற்றார்.