இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 12வது நாளாகும். தடகளப் போட்டி, மற்போர், மாரதான் நீச்சல், ஒத்தியக்க நீச்சல், டைக்குவாண்டோ போட்டி, பாய்மரப் பலகைப் போட்டி ஆகியவற்றில், 11 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.
இன்றைய 200 மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டி மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
நீருடன் தொடர்புடைய 4 போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
|