• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-20 09:33:50    
yang jiechiஇன் சந்திப்பு

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரையறையை பெய்ஜிங் உயர்த்தியுள்ளது. இது தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும் என்று நேற்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge தெரிவித்தார்.

Qing dao ஒலிம்பிக் கிராமத்தின் தலைசிறந்த வசதிகளை Jacques Rogge வெகுவாக பாராட்டினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பல வீரர்கள், தொடர்ந்து பல புதிய உலக சாதனைகளை உருவாக்கினர் என்று Jacques Rogge கூறினார்.