• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-20 12:15:05    
ஒலிம்பிக் தொண்டர்கள்

cri

ஒலிம்பிக் தன்னாரிவத் தொண்டர்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றிக்கு முக்கியமானவர்கள் என்று இந்தோனேசியாவின்《Kompas》நாளோடு வெளியிட்ட கட்டுரை பாராட்டியது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சுமார் 17 இலட்சம் தொண்டர்கள், தத்தமது பணித்தலங்களில் உற்சாகமாக சேவை புரிந்துள்ளனர் என்று இக்கட்டுரை கூறுகின்றது.

ஒலிம்பிக் தொண்டர்களின் சரளமான வெளிநாட்டு மொழி உரையாடல், விரைவான பதிலளிப்பு, உற்சாக புன்சிரிப்பு ஆகியவற்றை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயர்வாக பாராட்டினர்.