மகளிர் இரட்டையர் ஒத்திசை நீச்சல் போட்டி
cri

இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் ஒத்தியக்க நீச்சல் போட்டியில், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டின் இப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ரஷிய வீராங்கனை DAVYDOVA Anastasiaஉம் ERMAKOVA Anastasiaஉம், தங்கப் பதக்கம் பெற்றனர். சீன வீராங்கனைகள் 4வது இடம் பிடித்தனர். இது, சீன மகளிர் இரட்டையர் ஒத்தியக்க நீச்சல் அணியின் தலைசிறந்த சாதனையாகும்.
|
|