• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Jun 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-20 19:19:05    
வரலாற்றில் அதிக அளவு ஒளிபரப்பப்பட்ட மாபெரும் ஒலிம்பிக்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகளவில் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளோடு ஒப்பிடும் போது, இவ்வாறு மிக பெரிய அளவில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல்முறை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சந்தை வளர்ச்சி பிரிவின் தலைவர் திமோ ருமே இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய செய்தி மையத்தில் இவ்வாறு கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டுகளிக்கப்பட்ட விகிதம், வரலாற்றில் மிகவும் அதிகமாகும். தவிர, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இணையதளத்தை பார்வையிட்டுள்ள விகிதமும் புதிய வரலாற்று சாதனையை உருவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040