• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 09:25:51    
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் 13வது நாள்

cri
இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் 13வது நாளாகும். 23 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

20 கிலோமீட்டர் மகளிர் நடைப் போட்டி மற்றும் 10 கிலோமீட்டர் ஆடவர் மாரதானின் இறுதிப் போட்டி, மிதிவண்டிப் போட்டிகள், மகளிர் கடற்கரை வாலிபால், மகளிர் மென்பந்தாட்டம் முதலியவை இன்று நடைபெறுகின்றன.