• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    Jun 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 18:26:22    
ஆடவர் சுதந்திர பாணி மற்போர் போட்டி

cri

ஆக்ஸ்டு 21ம் நாள் பிற்பகல் நிறைவடைந்த 74 லிருந்து 84 கிலோ எடையுள்ள ஆடவர் சுதந்திர பாணி மற்போர் போட்டியில், ஜார்ஜிய வீரர் MINDORASHVILI Revazi தங்கப் பதக்கம் வென்றார்.

தஜிகிஸ்தான் வீரர் ABDUSALOMOV Yusup வெள்ளி பதக்கத்தையும், உக்ரேன் வீரர் DANKO Taras, ரஷிய வீரர் KETOEV Georgy ஆகியோர் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040