• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 15:10:39    
2008ம் ஆண்டு 3வது சர்வதேச கொள்வனவு விழா

cri

மகளிர் காலணிகள் பற்றிய 2008ம் ஆண்டு 3வது சர்வதேச கொள்வனவு விழா, அக்டோபர் 14 முதல் 16ம் நாள் வரை சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நடைபெறும். இது, மே 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் நிகழந்த கடுமையான நிலநடுக்கத்துக்கு பின், இம்மாநிலத்தில் நடைபெறும் முதலாவது பெரிய ரக சர்வதேச பொருட்காட்சியாகும்.

இது வரை, உலகப் புகழ் பெற்ற 6 காலணி தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள், ஐரோப்பாவிலிருந்து வந்த நவீன முதல் தரம் கொண்ட 38 காலணி தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் ஆகியவை, இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் என்று தெரிய வருகின்றது.

இவ்வாண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிச்சுவான் மாநிலத்திலான காலணித் தயாரிப்புத் துறை பாதிக்கப்பட்ட போதிலும், இழப்புகள் கடுமையாக இல்லை. சிச்சுவான் மாநிலத்திலான காலணி தயாரிப்புத் தொழில் துறை மேலும் வளரும் ஆற்றல் பெற்றுள்ளது.