• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 15:25:46    
மாலை 3 மணி வரையான ஒலிம்பிக் பதக்க வரிசை

cri

இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 13வது நாளாகும். மாலை 3 மணி வரை, நடைப் போட்டி, கடற்கரை வாலிபால், மாரத்தான் நீச்சல் முதலிய போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

20கிலோமீட்டர் மகளிர் நடைப் போட்டியில், ரஷிய வீராங்கனை Olga Kaniskina தங்கப் பதக்கம் பெற்றார்.

10 கிலோமீட்டர் மகளிர் மாரத்தான் நீச்சல் போட்டியில், ஹாலந்தின் வீராங்கனை Van der Weijden Maarten தங்கப் பதக்கம் பெற்றார்.

மகளிர் கடற்கரை வாலிபால் போட்டியின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் Kerri Walsh,misry May-Treanor தங்கப் பதக்கம் பெற்றனர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாய் மரப்படகுப்போட்டியில் TORNADO கட்டுமரப்பிரிவு போட்டியில், ஸ்பெயினின் விளையாட்டு வீரர்கள் Fernando ECHAVARRI , AntonPAZ  இருவரும், தங்கப் பதக்கம் பெற்றனர்.

குலுக்குக்கட்டையில்லாத கீல்படகுப் போட்டியில், பிரிட்டன் Lain percy மற்றும் Andrew simpson தங்கப்பதக்கத்தைப் பெற்றனர்.

தவிர, இன்று மாலையும் இரவும், மற்போர், நீரில் போலோ, மென்பந்தாட்டம், தட கள விளையாட்டுக்கள், குதிரையேற்றம் முதலிய போட்டிகளில் 16 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.