• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 12:17:39    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாராட்டு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று இந்தோனேசியத் துணை அரசுத் தலைவர் Jusuf Kalla கூறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் வகையில், அவர் இன்றிரவு புறப்பட்டு சீனாவுக்குப் புறப்படுகிறார்.

கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்க்க, சீன அரசு மேற்கொண்டுள்ள மாபெரும் முயற்சிக்கு அவர் வியப்பைத் தெரிவித்தார். இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடு குறித்து இந்தோனேசிய வீரர்கள் மனநிறைவு தெரிவிப்பதாக அவர் தனது இல்லத்தில் செய்தி ஊடகத்துக்கு சிறப்புப் பேட்டியளித்த போது கூறினார்.

இந்தோனேசிய-சீன இரு தரப்புறவு, மிகவும் முக்கியமானதோடு, பரஸ்பர பயன் தருவதுமாகும். தவிர, இரு நாடுகள், பண்பாடு மற்றும் சமூகத் துறைகளிலும் உறுதியான உறவை நிறுவியுள்ளன என்று இந்தோனேசிய-சீன உறவு பற்றி பேசுகையில் அவர் கூறினார்.