இன்று நடைபெற்ற பெய்ஜிங் ஒலிமபிக் விளையாட்டுப் போட்டியின் ஓடும் நீரில் 1000 மீட்டர் ஆடவர் ஒற்றையர் படகு போட்டியில், ஹங்கேரி வீரர் VAJDA Attila Sandor தங்கப் பதக்கம் பெற்றார்.