மே 3ம் நாள், திருச்சி மாவட்டம் முசிறி மாவிலிப்பட்டி T.சிவசங்கரி அவர்களின் பிறந்த நாளாகும். R.திருசங்குதாஸ், லட்சுமி, T.திருநாவுக்கரசு, தெற்கு சாலக்காடு, மகேந்திரன், சிவசங்கரி, பிரசாந்த், கலா, ராஜீ, ராஜம்மாள், ரேவதி, கிழ பஞ்சப்பூர் குருநாதன், வசந்தா, பிரசாந்த், அரவிந்த், பிரவினா ஆகியோர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். மே 7ம் நாள் அன்று, ஈரோடு மாவட்டம் க.ராகம் பழனியப்பன், ராஜேஸ்வரி பழனியப்பன் அவர்களின் மகன் ப.தமிழ்த்தென்றலின் பிறந்த நாளாகும். இருவருக்கும், நாளும் மகிழ வாழ்த்துக்கள். உலகம் சுற்றும் வாலிப் என்ற படத்திலிருந்து சிரித்து வாழ வேண்டும் என்ற பாடலை அவர்களுக்காக வழங்குகிறேன்.
|